இந்தியாவுக்கான வரியை 18% ஆக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறைத்ததை │அடுத்து பங்குச் சந்தை கிடுகிடு உயர்வு!
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் | 3656 புள்ளிகள் அதிகரித்து 85,323 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 712 புள்ளிகள் அதிகரித்து 25,790 புள்ளிகளில் வர்த்தகமாகிறது
