அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டுமென்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். எனக்கு, என்னைவிட தமிழ்நாட்டு மக்கள் மேல் கூடுதலான நம்பிக்கை இருக்கிறது. உறுதியாகச் சொல்கிறேன் நாங்கள்தான் மீண்டும் மீண்டும் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்!
-முதல்வர் மு.க.ஸ்டாலின்
