தமிழ்நாடு-கேரளா-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத நிலை நீடிப்பு
600க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சில நாட்களாக நிறுத்தப்பட்டதால் ரூ.2 கோடி வருவாய் இழப்பு; சாலை வரி பிரச்சனையில் சுமூகமான தீர்வு காணப்படும் வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது – அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு
