மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்ததை
அடுத்து மருந்து நிறுவன உரிமம் முழுமையாக ரத்து.
ஸ்ரீசன் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டு நிறுவனம் மூடல்.
உரிய ஆய்வு மேற்கொள்ளாத அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை.
-தமிழக அரசு.
