தீபாவளியை முன்னிட்டு வசூல் நடைபெறுவதாக வந்த புகாரை எடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், சார் பதிவாளர் அலுவலகங்கள், வருவாய்துறை அலுவலகங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
