அரசு பணியார்கள் அவர்களுடைய பெற்றோரை | புறக்கணித்தால், அவர்களுடைய சம்பளத்தில் 10 – 15% வரை பிடித்தம் செய்யப்பட்டு, அது நேரடியாக பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு.
நீங்கள் மாதச் சம்பளம் பெறும்போது, உங்களுடைய பெற்றோர்களும், அதில் இருந்து மாதச் சம்பளம் பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்!
