தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு – 13ஆம் தேதி வரை 1-2° உயர்வு
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 13-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1-2° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
