மதுரை, தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை 1.3 கி.மீ நீளம் உள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
“மேம்பாலத்திற்கு நேதாஜியின் பெயரை சூட்டி பெருமிதம் கொள்கிறேன், வரும் 21ம் தேதி என்னுடைய மதுரைப் பயணத்தில் பாலத்தை திறந்து வைக்கிறேன்”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.
