புதிய அரசில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கை மாற்றமின்றி தொடர்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம். தேர்தல் காலங்களில் கட்சிகள் இடையே தொடர்பு வைத்திருப்பது இயல்பான ஒன்று, நடிகர் விஜயின் தவெக உள்பட பலருடனும் தொடர்பு இருப்பது அரசியலில் சாதாரணம்.
-தமிழ்நாடு காங். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர்
