இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை.
இன்று காரைக்கால், திருவாரூர், நாகையில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்துள்ளது.
18, 19, 20 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பநிலை 2-4 டிகிரி வரை குறையும்.