தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 37 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை நிரப்புவதற்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.