“மத்திய கிழக்கில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். பொதுமக்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது. சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாக்க வேண்டும்”
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தீவிரமடையும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா மீண்டும் வலியுறுத்தல்.
