முல்லைப் பெரியாறு அணையின் இன்று மாலை (22.10.2025) 4 மணி நிலவரம்…
அணையின் நீர்மட்டம் : 137.90
அணைக்கு நீர்வரத்து : வினாடிக்கு 4974 கன அடி
தமிழக பகுதிக்கு நீர் திறப்பு: வினாடிக்கு 1789 கன அடி
கேரளா பகுதிக்கு உபரி நீர் திறப்பு: வினாடிக்கு 3187
மொத்த நீர் இருப்பு :
6596.80 மில்லியன் கன அடி
