என் படங்களை நான் கல்லூரிகளில் ஒருபோதும் புரமோட் செய்ய மாட்டேன். தயாரிப்பாளர் மிகுந்த அழுத்தம் கொடுத்தால், கட்டாயமான சூழ்நிலையில் மட்டுமே யோசிப்பேன்.
மாணவர்கள் பிரபலங்களின் வருகையை ரசிப்பார்கள். அதை ஒரு தருணமாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடுவார்கள். கல்லூரிகளில் கல்வி சார்ந்த விஷயங்களையே முன்னிலைப்படுத்த வேண்டும். சினிமாவை அல்ல.
-நடிகர்-இயக்குநர் சசிகுமார்.
