தனியார் உணவகம் முன்புறம் உள்ள கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி நடந்தது.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற மைக்கேல் வெளியில் வராததால் ஜெயராமன் அவரை தொடர்ந்து சுந்தரபாண்டியனும் உள்ளே சென்ற நிலையில், மூவரும் திரும்பி வரவில்லை.
தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
