மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. அணை கட்டுவதை 4 ஆண்டுகள் தடுத்து நிறுத்தியதுபோல் இனிவரும் காலத்திலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
காவிரி மேலண்மை ஆணைத்திடமும் மத்திய நீர்வள குழுமத்திடமும் தமிழ்நாடு அரசு வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது.
-மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம்.
