இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 கூடிய நிலையில், தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ.600 கூடியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி. விலை ஏற்றத்தை தொடர்ந்து ஒரு சவரன் ரூ.92,000க்கும், ஒரு கிராம் ரூ.11,500-க்கும் விற்பனை