1.கரூரில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்
2.பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்
3.தமிழகம், புதுவையை சேர்ந்த 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் மற்றும் அவர்களின் விடுதலைக்கு அறிவுறுத்தல்
4.வாக்குரிமையை பறிக்கும் S.I.R-க்கு கண்டனம்
5.டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாதிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு கண்டனம்
6.வடகிழக்கு பருவமழைக்கு போதிய ஏற்பாடுகளை அரசு செய்து முடிக்க வேண்டும்
7.ராம்சர் சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
8.தலைவரின் மக்கள் சந்திப்புக்கு வருவோருக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்
9.கழகத்தின், கழகத் தோழர்களின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறு பரப்பும் அரசின் கைக்கூலிகளுக்கு கண்டனம்
10.தமிழக தொழில்துறைக்கு வந்த முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
11.ஜனநாயகத்துக்கு எதிராக கருத்துரிமையையும், பேச்சுரிமையையும் சிதைக்கும் வகையில் கைது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசுக்கு கண்டனம்
12.கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மக்கள் விரும்பும் முதல்வர் தளபதி விஜயின் தலைமையிலேயே போட்டி
