கடந்த 4 ஆண்டுகளாக உக்ரைன், ரஷ்யா இடையே நீடிக்கும் போர் காரணமாக இந்திய மருத்துவ மாணவர்கள், ஜார்ஜியா நாட்டை தேர்வு செய்வது அதிகரிப்பு.
கல்விக்காக ஜார்ஜியாவுக்கு அனுப்பப்படும் இந்திய பணம் 2018-19 ஆண்டில் ரூ.91 கோடியாக இருந்த நிலையில், 2024-25ம் ஆண்டில் ரூ.446 கோடியாக உயர்வு.
