உக்ரைன் போருக்கு பின் முதல்முறையாக டிச.4ம் தேதி இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின், டெல்லியில் இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்
புதினை வரவேற்கும் குடியரசு தலைவர், அவருக்கு விருந்து அளிக்கிறார்; 2 நாட்கள் பயணமாக இந்தியா வரும் புதின் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்
