கோவை வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் பிளாஸ்டிக், பாட்டில்கள், காலணிகள் உள்ளிட்ட 10 டன் குப்பைகள் சேகரிப்பு.
18 வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் குப்பைகளை சேமித்து மறு சுழற்சிக்கு ஒப்படைத்துள்ளனர் வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பினர்.