பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மதுரையிலிருந்து புறப்பட்ட மாண்புமிகு துணை குடியரசுத் தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை மதுரை விமான நிலையத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் புத்தகம் பரிசளித்து வழி அனுப்பினார் .
