உங்கள பாக்க வந்த கூட்டம் உங்க கண்ணு முன்னாடி மூச்சி முட்டி நின்னத பாத்தும் ஒன்னும் பண்ணல, ஏர்போர்ட்ல நிருபர் கேள்வி கேக்குறாங்க, அத காதுல வாங்காம புறமுதுகு காட்டிட்டு ஓடுறீங்க. நீங்கெல்லாம் என்ன தலைவர்? அட, தலைவர விடுங்க, நீங்கெல்லாம் என்ன மனுஷன். அத்தனை பேர் பத்தி எல்லாம் கவலைப்படமா சென்னை வந்துட்டு நாலு நாள் கழிச்சி வீடியோ போடுறீங்க. இதையே எதிர்கொள்ளாத நீங்க, CM ஆகலாம்னு பகல் கனவு கண்டுக்கிட்டு இருக்கீங்களே, அப்படியே நீங்க CM ஆனாலும் இந்த மக்களுக்கு என்ன பண்ணுவீங்க? ஒன்னும் பண்ண மாடீங்க
-பிக் பாஸ் அசீம்
