விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் உறுதியாக இருக்கிறோம்!
பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடனும்
த.வெ.க. கூட்டணி இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை
ராகுல் – விஜய் பேசவில்லை; அது போன்று இருந்தால் பொதுவெளியில் தெரிவிக்கப்படும் – நிர்மல் குமார்
