விஜய் திமுகவுக்கு போட்டியே இல்லை; விஜய் உள்ளிட்ட யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை
விஜய் ஆச்சரியக் குறியோ, தற்குறியோ, எங்களுக்கு தெரியாது; திமுகவுக்கு தேர்தல் தான் குறி
களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம்
பாஜகவின் ‘C’ டீம்தான் விஜய்; முன்பு ஸ்லீப்பர் செல்களாக இருந்து அரசியல் களத்திற்கு வந்துள்ளனர்
-அமைச்சர் ரகுபதி
