அதிமுக கட்சிக்கு விஜய் கூட்டணி தேவையில்லை. தவெகவின் கூட்டணி இல்லாமலே அதிமுக வருகிற தேர்தலில் வென்றுவிடும், விஜய் வாங்குகிற வாக்குகள் திமுக கூட்டணியின் வாக்குகளை சிதறடிப்பதால் கிடைக்கும் வாக்குகளே. இதனால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை!