கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் எதிரொலி
அரசியல் கட்சி ரோடுஷோ நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க கோரி சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் மனு தாக்கல்
இந்த மனு வரும் 3ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணை