தவெக-வுக்கு 26% இருக்குன்னு ஆதவ் சொல்லுறாரு. நான் சவால் விடுறேன். தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கிறது. அதில் தவெக தனித்து 10 சீட் ஜெயிக்கட்டும் நான் இனிமேல் அரசியல் பேசுவதையே நிறுத்தி விடுகிறேன்.