விஜயகாந்த் அவசரப்பட்டு கூட்டணி வைத்ததால் என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்தோம்.
கூட்டணி விவகாரத்தில் விஜயகாந்த் எடுத்த முடிவை நான் எடுக்க மாட்டேன். யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம்.
-நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
