சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவையில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் தவெக தலைவர் விஜய்.
காலை 10 மணிக்கு தனது பிரச்சாரத்தைத் தொடங்கும் விஜய், 3 இடங்களில் மக்களை சந்திக்கிறார்.