கதவைத் திறந்து வைத்திருக்கிறோம். நல்ல காற்று வந்தால் திறந்து வைப்போம், மோசமான காற்று வந்தால் மூடிவிடுவோம்; பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் கூட்டணி குறித்த முடிவை எட்டுவோம்.
–நெல்லையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி.