இங்கிலாந்து பிரதமர் மிகப்பெரும் வணிகக் குழுவுடன் இந்தியா வந்தார்
இது இந்தியா, உலகிற்கு தரும் பரந்த வாய்ப்பை காட்டுகிறது
இந்தியாவை நம்பகமான, பொறுப்பான, உறுதியான கூட்டாளியாக பார்க்கிறார்கள்
இந்தியாவில் உலகநாடுகள் முதலீடு செய்கிறார்கள்
இந்த முதலீடுகள் உலக விநியோக சங்கிலியின் நரம்பு மையமாக்க உதவுகிறது.
-பிரதமர் மோடி
