ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்தின் கட்டுப்பாட்டை ஒப்படைக்கவில்லை என்றால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தாலிபான்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.
சீனாவின் அணு ஆயுத தயாரிப்பு மையத்திற்கு அருகே பக்ராம் தளம் அமைந்துள்ளதால், அதை கைப்பற்ற ட்ரம்ப் முயற்சி.
