நம் நாட்டில் நாளிதழ்களின் வினியோகம், கடந்தாண்டின் 2ம் பகுதியை விட, நடப்பாண்டின் முதல் பகுதியில், 2.77 சதவீதம் உயர்ந்துள்ளதாக,
ஏபிசி எனும் பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.