ஷரியா சட்டத்துடன் முரண்படுவதாகக் கூறி, ஆப்கானிஸ்தான் பல்கலை. பாடங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தாலிபான் அரசு தடை.
பெண் உரிமை, பாலின ஆய்வுகள் உள்ளிட்ட தலைப்புகளில் எழுதப்பட்ட பெண் எழுத்தாளர்களின் 140 புத்தகங்கள், ஈரானிய எழுத்தாளர்களின் 310 புத்தகங்கள் உள்ளிட்ட மொத்தம் 679 புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
