அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் பணம் தட்டுப்பாடு ஏற்படாமல் தினமும் நிரப்புவதற்கு வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்னணு பணபரிவர்த்தனை இருந்தாலும் ரொக்கமாக செலவிட கையில் பணம் தேவைப்படுகிறது.