பாரதிராஜாவின் “16 வயதினிலே” படத்தில் உதவி இயக்குநராக திரைப்பயணத்தை தொடங்கியவர். `திரை கதைகளின் மன்னன்’ என பெயர் எடுத்தவர் பாக்யராஜ்
‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஒரு கை ஓசை, மௌன கீதங்கள் போன்ற படங்களை இயக்கி உள்ளார்
‘தூறல் நின்னு போச்சு’, ‘முந்தானை முடிச்சு’ வெற்றிப் படங்களை கொடுத்தவர்
இயக்குநர், கதாசிரியர், நடிகர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர்
