அம்மோனியா கசிந்த ஆலைக்கு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வுக்கு செல்லவில்லை; பள்ளிகளில் குழந்தைகளிடம் கேள்வி என்ற பெயரில் அத்துமீறலாமா?
ஆங்கிலம் மொழிதானே தவிர, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையை அமைச்சர் கீர்த்தனா உணரவில்லை
சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன?; சட்டமன்றத்தில் முதல் வரிசையில் இருப்போருக்கு அறிவுப் பேரொளி சுடர் விட்டு எரிகிறதா?
தமிழ் படிக்கவே திணறுகிறார் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன்; தமிழை உச்சரிக்க முடியாமல் ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானம் இல்லையா?
– நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி
