திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு
பழனியில் இருந்து வெங்காயம் விற்க சென்ற வியாபாரிகள்கொடைக்கானல் பெருமாள் மலை அருகே சாக்லேட் கடையில் சண்டை
சாக்லேட் கடை பணியாளர்கள் மற்றும் பெண்களை சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
