முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூலை 16 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது.
கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை.
