தமிழகத்தில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை அறிய கடந்த 20-ம் தேதி அரசு டெண்டர் கோரியுது. இதுதொடர்பாக தமிழக அரசின் திட்ட மேம்பாடு நிதி (பிடிஜிஎப்) நிறுவனம் ஒப்பந்தப் புள்ளி (டெண்டர் அறிவிக்கையை விளம்பரமாக வெளியிட்டது.
📌தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவது குறித்த சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய விடப்பட்ட டெண்டர் ரத்து
📌தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியிருந்தது தமிழ்நாடு அரசு
📌சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
📌டெண்டர் கோரியதற்கு வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு
📌கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டெண்டரை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு
