துப்பாக்கி பயன்படுத்த தயங்காது.. இனி இதற்கு அனுமதி கிடையாது.. காவல் ஆணையரின் எச்சரிக்கை !
குற்றவாளிகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சூழ்நிலைக்கு ஏற்ப காவல்துறை துப்பாக்கியை பயன்படுத்தவும் தயங்காது என்று கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
