என்னுடைய நாடாளுமன்ற உரைகளை ஆறு பகுதிகளாக தொகுத்துள்ளேன். அதை டெல்லியில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியிட உள்ளேன். அதில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டும்
என்னுடைய நூலின் முதல் பிரதியை முதலமைச்சர் பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்
-வைகோ
