ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கடுமையான வெப்ப அலையால், ஜெர்மனியின் லீப்ஜிக் நகரில் தண்டவாளங்கள் மற்றும் இணைப்புகள் உருகியதால் டிராம் சேவைகள் நிறுத்தம்
வெப்பத்தின் தாக்கத்தால் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள சீலண்ட்ஸ் உருகியதால், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை
