2026 தேர்தலில் தனிபெரும் கட்சியாக தவெக (107 தொகுதிகளில் முன்னிலை) உருவெடுத்துள்ள நிலையில் விஜய்யை போனில் அழைத்து ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே காங்கிரஸுக்கு விஜய் அழைப்பு விடுத்ததாக பேசப்பட்ட நிலையில், தற்போது ராகுல் போனில் பேசியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறுதி பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 5 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
