திமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தளி, திருத்துறைப்பூண்டி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய மூன்று தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
Month: May 2026
திமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பத்மநாபபுரம் மற்றும் கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஐந்து தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தர்மபுரி, பென்னாகரம், ஜெயங்கொண்டம், சோளிங்கர் மற்றும் செஞ்சி...
திமுக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக விருதுநகர் தொகுதியில் மட்டும் முன்னிலையில் உள்ளது. அங்கு போட்டியிட்ட விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய...
திமுக கூட்டணியில் எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மட்டும் முன்னிலை. அக்கட்சி வேட்பாளர் ஜோதிமணி இளையபெருமாள் முன்னிலை...
அதிமுக கூட்டணியில் 11 இடங்களில் போட்டியிட்ட அமமுக மன்னார்குடி தொகுதியில் மட்டும் முன்னிலை. அங்கு போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் காமராஜ் முன்னிலை வகிக்கிறார்.
திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தற்போதைய நிலவரப்படி கடலூர், குளச்சல், விளவங்கோடு மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு தொகுதிகளில் மட்டும்...
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஐந்தில் தமிழக வெற்றி கழகமும், நான்கில் அதிமுகவும், ஒரு தொகுதியில் திமுகவும் முன்னிலை வகிக்கின்றன.
2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 4441 வாக்கு வித்தியாசத்தில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றார்.
காலை 10:45 மணி நிலவரப்படி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி முன்னிலை.
