அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஐந்து தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தர்மபுரி, பென்னாகரம், ஜெயங்கொண்டம், சோளிங்கர் மற்றும் செஞ்சி ஆகிய தொகுதிகளில் பாமக முன்னிலை வகிக்கிறது.