கரூரில் கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுப்பதற்காக துணிச்சலுடன் களத்திற்கு சென்ற திருச்சி நிருபர் கதிரவன்
குவாரியை திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது
செய்தி சேகரிப்பதை அறிந்து திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி நேரில் வந்ததாக தகவல்
50 பேருடன் வந்த பழனியாண்டி நிருபரை பார்த்து ஆவேசமாக சீறியதாக கூறப்படுகிறது
எம்.எல்.ஏ. ஆவேசம் அடைந்ததால், அந்த கும்பல் நிருபரை தூக்கிச் சென்று தாக்குதல்?
