தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி மதிப்பில் 14,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், புதிய முதலீடுகளை செய்ய இருப்பதாக Foxconn அறிவிப்பு.
AI அடிப்படையிலான செயல்பாடுகள், மேம்பட்ட உற்பத்தி, R&D ஒருங்கிணைப்பு உள்ளிட்டவைகளில் Foxconn முதலீடு செய்ய இருப்பதாக, அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து உறுதி அளித்துள்ளனர்.
