ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கமாட்டேன் என மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் கருத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு
“கச்சா எண்ணெய் கொள்முதல் – இந்தியர்களின் நலனே முக்கியம்”
“கச்சா எண்ணெய் இறக்குமதி கொள்கை இந்தியாவின் நலன் சார்ந்தது. நிலையான விலை, விநியோக உறுதியே இந்தியாவின் நோக்கம்”
“அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை
